• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் ஆழம் - 33

ஓம் சாயிராம்
அன்புள்ளங்களே!

'அன்பின் ஆழம்' புது எபிசோடோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன். தொடர்ந்து ஊக்கம் தரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.



கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த எபிசோடு வரும் திங்கட்கிழமை(by 10.am IST) அன்று பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 

vashi

Member
Member
அப்பாடா... .வாசுகி மனம் மாறிவிட்டாள் என்று சந்தோஷமாக இருக்கிறது.......ஆனால் மீராவின் அப்பா....இறங்கி வருவாரா?பிடிவாதமாக இருப்பாரா....குழப்புகிறீகள் எழுத்தாளரே....!!!
 
அப்பாடா... .வாசுகி மனம் மாறிவிட்டாள் என்று சந்தோஷமாக இருக்கிறது.......ஆனால் மீராவின் அப்பா....இறங்கி வருவாரா?பிடிவாதமாக இருப்பாரா....குழப்புகிறீகள் எழுத்தாளரே....!!!
ஹாஹா! அடுத்த எபிசோடில் தெரிந்துவிடும்
Thank You so much for reading and sharing your thoughts🙏🙏
 

Priyakutty

Active member
Member
அப்பாடா....
வாசுகி அம்மா சம்மதம் சொல்லிட்டாங்க....😊

அந்த பேட்டி ல நம்ம ஆளு அப்படி என்ன பேசினார்.... 🤔

வீட்டு விஷயம் தெரிஞ்சா எப்படி ரியாக்ட் பண்ணுவாரு.... 🙄

கணவன் - மனைவி ஒரே அலுவகத்துல பேங்க் ல வேலை செய்ய முடியாதா....

ஆன கல்யாணத்துக்கு அப்பறோம் மும் அவங்களுக்கு கீழ தான் வேலை செய்வேன்.... அதுல எனக்கு பெருமை ன்னாரு....🤔

பொதுவா சொன்னாரா....
 

Thani

Well-known member
Member
அம்மாக்கு குடுத்த பதிலடி சூப்பர் ஹரி 😀
ஆனால் அவங்க அப்பவே மீராவை மருமகளா ஏத்துக்கிட்டாங்க....
பேட்டியை பாத்து வரதன் சார் மனசு மாறுவார் என நினைக்கிறன் 😀
சூப்பர் ❤️
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom