டேய் அவனுக்கு செக்ரெட்டரி யாரு வருவான்னு கேட்டேன். இங்கிருந்து அஞ்சனா வந்தா?? Awwஅஞ்சனாவுக்கா???
டேய் அவனுக்கு செக்ரெட்டரி யாரு வருவான்னு கேட்டேன். இங்கிருந்து அஞ்சனா வந்தா?? Awwஅஞ்சனாவுக்கா???
அக்கா புருசனா..? பேசாம சொக்கா மாட்டிக்க போய்யா....! அக்காவே புருசனை பார்த்து பயப்படலை, இதுல மச்சான் மட்டும் பயப்படணும்ன்னு எப்படி எதிர் பார்க்கிறான் இந்த ராக்கி... ?அதுவும் வீட்டோட மாப்பிள்ளையா நீரூபன் வீட்லேயே இருந்துக்கிட்டு....
இது தான் இடத்தை கொடுத்தா மடத்தை பிடிக்கிற டெக்னிக்கோ...?
இல்லை, வரத்தை கொடுத்தவன் தலையிலேயே கை வைக்குற டெக்னிக்கோ...? எது எப்படி இருந்தாலும் பதிலடி சரியா கொடுத்துட்டான் நீரூபன்.
CRVS (or) CRVS 2797