• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அடங்காத அதிகாரா 12

CRVS2797

Active member
Member
அக்கா புருசனா..? பேசாம சொக்கா மாட்டிக்க போய்யா....! அக்காவே புருசனை பார்த்து பயப்படலை, இதுல மச்சான் மட்டும் பயப்படணும்ன்னு எப்படி எதிர் பார்க்கிறான் இந்த ராக்கி... ?அதுவும் வீட்டோட மாப்பிள்ளையா நீரூபன் வீட்லேயே இருந்துக்கிட்டு....
இது தான் இடத்தை கொடுத்தா மடத்தை பிடிக்கிற டெக்னிக்கோ...?
இல்லை, வரத்தை கொடுத்தவன் தலையிலேயே கை வைக்குற டெக்னிக்கோ...? எது எப்படி இருந்தாலும் பதிலடி சரியா கொடுத்துட்டான் நீரூபன்.
:D :D :D
CRVS (or) CRVS 2797
 
Orey kudumbathula eththana pravhchanaiya🙄🙄🙄🙄
Panam thaan yellaaththaiyum theermaanikkum pola.....
Good going ma 👍👍👍👍
பல நாள் ஒருத்தன் நல்லவனா பதுங்கி இருக்கறதே ஏதோ லாபத்துக்கு தானே கா. அதை தட்டிவிட்ட கோபத்துல ராக்கேஷ் இருக்கான்.

பணம் = வைட்டமின் ப for living 😜
 
ராகேஷ் உனக்கு தேவை தான், உன் மேலயும் ஏத்தி இருக்கணும், '
அக்கா புருஷனாச்சேன்னு விட்டிருக்கான்
Haha முதல்ல அவன் மேல இடிக்கலாமான்னு யோசிச்சேன் மா. ஆனா அதுக்கு இன்னும் நேரம் வரலைன்னு விட்டுட்டேன் 🤣🤣
 
அக்கா புருசனா..? பேசாம சொக்கா மாட்டிக்க போய்யா....! அக்காவே புருசனை பார்த்து பயப்படலை, இதுல மச்சான் மட்டும் பயப்படணும்ன்னு எப்படி எதிர் பார்க்கிறான் இந்த ராக்கி... ?அதுவும் வீட்டோட மாப்பிள்ளையா நீரூபன் வீட்லேயே இருந்துக்கிட்டு....
இது தான் இடத்தை கொடுத்தா மடத்தை பிடிக்கிற டெக்னிக்கோ...?
இல்லை, வரத்தை கொடுத்தவன் தலையிலேயே கை வைக்குற டெக்னிக்கோ...? எது எப்படி இருந்தாலும் பதிலடி சரியா கொடுத்துட்டான் நீரூபன்.
:D :D :D
CRVS (or) CRVS 2797
அக்கா பயப்படாதது தனி. ஆனா பழி வாங்குறது இங்க தனி டிபார்ட்மெண்ட்.
 
இவனை எல்லாம் இப்படிதான் வச்சு செய்யனும்!!... இன்னும் எதாவது செஞ்சு விடுங்க!!... அப்போ இனி செக்ரட்டரி நிரூபன்???
அங்க தான் இருக்கு டுவிஸ்ட். நீயே சொல்லு. யாரு அவன் செக்குன்னு..
 

New Episodes Thread

Top Bottom