• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அஅ 21

kothaisuresh

Well-known member
Member
வசீ கலக்கற டா 👌👌👌👌.
நிரூ பூமி கிட்ட லவ்வ சொல்லுவன்னு பார்த்தா மாமா கிட்ட சொல்ற, செம்ம அப்ரோச்
 
CRVS2797

Active member
Member
அடேய் நீரூபா...! உனக்கு எல்லாமே அதிரடி தான் போ...! அது அரசியல் ஆனாலும் சரி, அன்பானாலும் சரி, லவ்வானாலும் சரி...! சூப்பர் டா...!
வசீ...! அதுக்கும் மேல கலக்குறானே...! இந்த கதையில மொத்தம் மூணு ஹீரோஸ் ...
நீரூபன், வசீகரன் & ஆனந்த்..
அதே மாதிரி ஹீரோயின்ஸ்ஸூம் மூணு வேணுமில்லை....
பூமிகா & நேத்ரா, ரெண்டு இந்தா
இருக்கு, இன்னொன்னு ஆனந்தோட ஜோடி எங்கே...? பாவம், அவனை மட்டும் ஏன் ஜோடி இல்லாமலே சுத்தல்ல விடறிங்க...? ப்ளீஸ், அவனுக்கும் ஒரு ஜோடியை கையோட போட்டு விட்டுடுங்க.

போறபோக்கை பார்த்தா நீரூபன் நேத்ரா வசீக்கு பால பாடம் சொல்லியே தர தேவையில்லை..
அவனே பூந்து விளையாடிடுவான்
போலயிருக்கே..! அசியல் சதுரங்க ஆட்டம் தொடங்கிடுச்சு... இனி அதிரடி ஆட்டம் தான்..!
:D:D:D
CRVS (or) CRVS 2797
 
EswariSasikumar

Well-known member
Member
Vasee kdlakkura da malai yera machchaan thayavu venumnu niroobanukku purinjirukkum....
Niroo aduththa step yeduththu vachchittaan....Vazhthukkal 👍👍👍👍👍
 
நிரூ புள்ளி வச்சு கொடுத்தா வசீ நல்லா பெரிய கோலமாவே போட்டுட்டானே!!... சூப்பர் சூப்பர்!!.. மாமா கிட்ட விஷயத்தை சொல்லியாச்சு!!.. அடுத்து மாமா முடிவு என்னவா இருக்குமோ???
 
நேத்து வேலை ஆகி போச்சு பிக்சர்ஸ் ரசிச்சதோட விட்டுட்டேன். இப்ப எபி வாசிக்க வாசிக்க பிக்சர்ஸ் கனெக்ட் பண்ணி படிக்க எப்படி இருக்கு தெரியுமா சூப்பர் ஐ லவ் திஸ் எபி. ஆமா நிரூ தானே ஹீரோ. வசீனு பேர வச்சு எல்லாரையும் வசியம் பண்றீங்களே . ப்பா வசீ பிண்றப்பானு சொல்லவா இல்லை நீங்க பிண்றீங்கனு சொல்லவா தெரில. அத்தனை பிக்சரும் நச்சுனு இருக்கு. டயலாக் எல்லாம் தெறி தான். நீங்க ஏன் அரசியலுக்கு வரகூடாது
 
கோர்த்து விடாத டா செல்லம். மீ பாவம்
 
CRVS

Active member
Member
அடேய் நீரூபா...! உனக்கு எல்லாமே அதிரடி தான் போ...! அது அரசியல் ஆனாலும் சரி, அன்பானாலும் சரி, லவ்வானாலும் சரி...! சூப்பர் டா...!
வசீ...! அதுக்கும் மேல கலக்குறானே...! இந்த கதையில மொத்தம் மூணு ஹீரோஸ் ...
நீரூபன், வசீகரன் & ஆனந்த்..
அதே மாதிரி ஹீரோயின்ஸ்ஸூம் மூணு வேணுமில்லை....
பூமிகா & நேத்ரா, ரெண்டு இந்தா
இருக்கு, இன்னொன்னு ஆனந்தோட ஜோடி எங்கே...? பாவம், அவனை மட்டும் ஏன் ஜோடி இல்லாமலே சுத்தல்ல விடறிங்க...? ப்ளீஸ், அவனுக்கும் ஒரு ஜோடியை கையோட போட்டு விட்டுடுங்க.

போறபோக்கை பார்த்தா நீரூபன் நேத்ரா வசீக்கு பால பாடம் சொல்லியே தர தேவையில்லை..
அவனே பூந்து விளையாடிடுவான்
போலயிருக்கே..! அசியல் சதுரங்க ஆட்டம் தொடங்கிடுச்சு... இனி அதிரடி ஆட்டம் தான்..!
:D:D:D
CRVS (or) CRVS 2797
 
New Episodes Thread

Top Bottom