Hi
அடங்காத அதிகாரா 21 » Ezhilanbu Novels
அடங்காத அதிகாரா 21 » Read and Write Online Tamil Novels
ezhilanbunovels.com
கோர்த்து விடாத டா செல்லம். மீ பாவம்நேத்து வேலை ஆகி போச்சு பிக்சர்ஸ் ரசிச்சதோட விட்டுட்டேன். இப்ப எபி வாசிக்க வாசிக்க பிக்சர்ஸ் கனெக்ட் பண்ணி படிக்க எப்படி இருக்கு தெரியுமா சூப்பர் ஐ லவ் திஸ் எபி. ஆமா நிரூ தானே ஹீரோ. வசீனு பேர வச்சு எல்லாரையும் வசியம் பண்றீங்களே . ப்பா வசீ பிண்றப்பானு சொல்லவா இல்லை நீங்க பிண்றீங்கனு சொல்லவா தெரில. அத்தனை பிக்சரும் நச்சுனு இருக்கு. டயலாக் எல்லாம் தெறி தான். நீங்க ஏன் அரசியலுக்கு வரகூடாது
அடேய் நீரூபா...! உனக்கு எல்லாமே அதிரடி தான் போ...! அது அரசியல் ஆனாலும் சரி, அன்பானாலும் சரி, லவ்வானாலும் சரி...! சூப்பர் டா...!
வசீ...! அதுக்கும் மேல கலக்குறானே...! இந்த கதையில மொத்தம் மூணு ஹீரோஸ் ...
நீரூபன், வசீகரன் & ஆனந்த்..
அதே மாதிரி ஹீரோயின்ஸ்ஸூம் மூணு வேணுமில்லை....
பூமிகா & நேத்ரா, ரெண்டு இந்தா
இருக்கு, இன்னொன்னு ஆனந்தோட ஜோடி எங்கே...? பாவம், அவனை மட்டும் ஏன் ஜோடி இல்லாமலே சுத்தல்ல விடறிங்க...? ப்ளீஸ், அவனுக்கும் ஒரு ஜோடியை கையோட போட்டு விட்டுடுங்க.
போறபோக்கை பார்த்தா நீரூபன் நேத்ரா வசீக்கு பால பாடம் சொல்லியே தர தேவையில்லை..
அவனே பூந்து விளையாடிடுவான்
போலயிருக்கே..! அசியல் சதுரங்க ஆட்டம் தொடங்கிடுச்சு... இனி அதிரடி ஆட்டம் தான்..!
CRVS (or) CRVS 2797