சரண் கொஞ்சம் அவன் வாழ்க்கையையும் பாக்கலாம் இல்ல அடுத்தவங்களுக்காக அவன் வாழ்க்கை யை தியாகம் பண்ணனும் மா அவன் அப்பா கிட்ட பேசினது ரொம்ப சரி 👌👌👌👌
என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்காம பெரிசா மன்னிக்கிற மாதிரி பேசுறாரு 😠
ஷான்வி எவ்வளவு
நாள் ஒளிய முடியும் 🤔சிவபாலன் கிட்ட பேசணும் இல்லையா