கடைசிப் பகுதியில்
கதையின் தலைப்பை
உறவாக அன்பில் வாழ
உண்டான தகுதி என்ன என்று
அன்னையின் வாயிலாக
அறிவுரையாக இல்லாமால்
உண்மையான உறவின் பலம்
நம்பிக்கையில் உள்ளது என
நல்லா தெளிவா விளக்கி
நயமாக சொல்லி விட்டீர்கள்.....
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)
மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂