• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவாக அன்பில் வாழ - 14

Hi friends..

தொடர்ந்து கமெண்ட் கொடுத்து ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் என் நன்றிகள். இன்னும் 3 எபிசோட் தான் இருக்கு.

அடுத்த அத்தியாயம் இதோ..

உறவாக அன்பில் வாழ - 14
 

Thani

Well-known member
Member
அடப்பாவி சிவபாலன் நீயுமா .... ப்ளான் பண்ணி மருத்துவமனைக்காக திருமணம் செய்போகிறாயா....😡
ச்சை .....நீயெல்லாம் என்னத்துக்கு டாக்டருக்கு படிச்சாய்

ஷிவானி உண்மையை கூறிவிடம்மா ...முதலில் உனது அம்மாக்கு .....மண்டைல புரியிற போல் கூறம்மா....
சரண் அப்பாக்கு .... இப்போதாவது என்ன நடந்தது என்று கேக்க தோணினதே .....
சொல்லு சரண் நாங்களும் கேக்க ஆவலாய் உள்ளோம் 😀
சூப்பர் ❤️
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
அங்கே ஒருத்தி உண்மை
அறியாமல் மனதுக்குள்ளே அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாள் அன்புக்கு மட்டுமே
அவன் தலை சாயும்....
அப்பாவின் ஆதரவில்
அம்மாவின் உந்துதலில்
அவன் மனதில் இருக்கும் ரகசியத்தை அறிய காத்திருக்கிறோம்...
 
இந்த சிவபாலன் நல்லவன்னு நினைச்சேன்...உனக்கும் ஆஸ்பத்திரி தான் முக்கியமா..அதுக்காக தான் கல்யாணமா...போடா டேய்😬

ஓவரா பேசுதே சித்ரா...சமரனும் ஏதோ வாயத் திறந்தாப்புல இருக்கு...எத்தனை நாள் கழிச்சு மகன் கிட்ட கேட்கிறார் விநாயகம்😏
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஹப்பா பிளாஸ்பேக் வரப்போகுது. அப்படியே கதையை உன் ஆளுக்கும் சொல்லுடா சரண்
 

Sridevi@vicappugivi

Active member
Member
அடேய் அப்போ ஹாஸ்பிடல் க்காக தான் வந்துருக்கியா 😡😡😡அவங்கள மாதிரி தானே அவங்க பாக்கிற மாப்பிளை யும் இருப்பான் 😡😡
விநாயகம் இப்பவாது கேக்க தோணுச்சே 😠
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom