• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 22 - Prefinal

தேன்மொழி அவ விருப்பத்தை சொல்லிருவாளானு டவுட் இருந்தது...நல்லவேளை சொல்லிட்டா...தர்மாவும் சரியா பேசினான்...சூப்பர்

சுந்தரம் நடத்தி வைக்கலேனா போறார்...

தங்கச்சிக்காக சதி தான் பண்ணிருக்காருல்ல...எல்லாருக்கும் அது தெரியனும்...அப்புறம் தெரியும் இருக்கு அவருக்கு 😬
 
ரோஜா

✍️
Writer

ஆமாம் sis சொல்லிட்டாங்க 😊

தர்மா பேசினது சூப்பர் ஆஹ்... 🤩

கல்யாணம் நடத்த அவங்க அண்ணன் இருக்கறே 🥰

அவங்க ரெண்டு பேரும் என்ன ஆனாலும் திருந்த மாட்டாங்க 😤

நாம ஒதுங்கிக்க வேண்டியதுதான்

ரொம்ப நன்றி sis 🥰💞
 
அப்புடி போடு தன்வினை தன்னை சுடும்.சுந்தரம்,மாணிக்கம் அடி பலமா 😷😷😷.ஆனால் ரெண்டும் கடைசியா கூட திருந்தலை
 
ரோஜா

✍️
Writer
அப்புடி போடு தன்வினை தன்னை சுடும்.சுந்தரம்,மாணிக்கம் அடி பலமா 😷😷😷.ஆனால் ரெண்டும் கடைசியா கூட திருந்தலை
ஆமாம் sis சரியா சொன்னீங்க 😊

அவங்க திருந்த மாட்டாங்க. 😤
நாம ஒதுங்கி போயிருவோம்.

ரொம்ப நன்றி sis 🥰💞
 
Sridevi@vicappugivi

Active member
Member
பாட்டி சூப்பர் எல்லாதையும் சரி பண்ணி கல்யாணம் வரை கொண்டு வந்துட்டாங்க 👌👌👌👌👌
வெற்றியோட ஒரு வார்த்தையில் தைரியம் வந்த தேனு ❤❤❤❤❤
மாணிக்கம் சுந்தரம் திருந்தாத ஜென்மங்கள் இவங்கள ஒதுக்கி வைக்கிறது தான் சரி 👍🏻👍🏻👍🏻👍🏻
தர்மா சூப்பர் 👏👏👏👏👏👏 தங்கைக்காக நல்ல அண்ணனா நடந்துக்கிட்டான் 👏👏👏👏👏
மல்லி தர்மா ஜோடி கல்யாணம் எப்போ 😍 கல்யாண சாப்பாடு சாப்பிட ready மா 😍😍😍💞💞💞💞💞
 
எபில நடந்த எல்லாத்தையும் அப்டியே புரிஞ்சிகிட்டீங்க சகி 😊💞

அவங்க கல்யாணம் பண்ணுவோம் சீக்கிரம்... 2nd part ல 😉

அடுத்த எபி ல போய் நல்லா சாப்டுவோம் வாங்க சகி 😁

ரொம்ப நன்றி சிஸ் 🥰💞
 
அன்றும் இன்றும் காதல் ஒன்று தான்; பிரச்சனையும் ஒன்று தான்.
ஆனால் இளையவர்கள் அதை கையாண்ட விதம் அருமை;
மீனாட்சி, கனகம் போன்ற பெண்களுக்கு, நியாயத்தை எடுத்துச் சொல்ல அந்த அந்த காலத்தில் தைரியமும் துணிச்சலும் வந்திருந்தால், தாமரை போன்ற பெண்கள், பலிக்கடா ஆகி இருக்க மாட்டார்கள்.
 
Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom