பூ பூக்கும் ஓசை
என் வாசிப்பிற்கு இந்த narration புதுசு. அதுவே கதையை வாசிக்கத் தூண்டியது. Daffodils பூங்கொத்துடன் ஆரம்பித்து அதை வைத்தே முடித்தது ரொம்ப பிடித்தது. கதை வேகத்துடன் பயணித்தது. பூர்ணா தான் லீட். அவளை வைத்துக் கதை நகர்வது பிடித்தது. ஆனால் ஆத்தர் ஜி கோமாளி சொன்ன சத்யாவை ரசித்தேன்...