Wow இப்ப தான் பதிவைப் பார்க்கிறேன். நன்றி நன்றி நன்றி சகோ! Your efforts are chanceless! ☝என் சித்தம் சித்திரமே....
வெட்கச் சிவப்பை
ஆடையாய் அணிந்து கொண்ட வெண்ணிலாவே
என் சித்தம் கலங்கச் செய்யும்
செவ்வந்தி புவே...
சுரேனின் சித்திரமே.....
வாழ்த்துக்கள் சகி