சீரியசான விசயங்கள நகைச்சுவையோடு கொடுத்துருக்கீங்க பாராட்டுக்கள்
ரசிக்கத்தக்க வசனங்கள், கதையோடு ஒன்றிய நகைச்சுவை (கொசு chanceless, uniform podatti muftyla போக மாட்டாரா போலிஸ்காரர் )
நிலா கொஞ்சம் கடுப்பாச்சு அப்படியே இருப்பாளோன்னு... பட் she changed
நிலா அம்மா, பெரியப்பா பேசறது எல்லாம் நிதர்சனம்
சுரேன் superb characterisation
ரெண்டு பெரியாப்பாசும் score பண்ணிட்டாங்க
சுரேன் அம்மா நிதானமா கையாண்டு இருந்தா இவ்வளவு பிரச்சினை இல்லை
நல்ல humour sense உங்களுக்கு
சிரிச்சிட்டே படிச்சேன்
வெற்றி பெற வாழ்த்துகள்