• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என் சித்தம் சித்திரமே-செவ்வந்திப்பூ

chitra ganesan

Well-known member
Member
என் சித்தம் சித்திரமே-செவ்வந்திப்பூ

ஜாலியான கதை.அதில் அன்பு,பாசம்,நட்பு, காதல்,போட்டி, முக்கியமா காமெடி எல்லாம் கலந்த கதை😁

சுரேனின் ஒருதலை காதல் வெண்ணிலா மீது..ஆனா அவளுக்கோ அவன் மேல் இல்லை.ஆனா இவங்க தான் ஜோடி ஆகிறாங்க. அதுவும் அவளும் விரும்பி...அதை எப்படி சாத்தியம் ஆக்கினான் சுரேன்?

சுரேன் அப்பா அம்மாவுக்கு ஒரு கண்ணில் வெண்ணெய்,ஒரு கண்ணில் சுண்ணாம்பு தான்.படிப்பில் இருந்து எல்லாமே போராட்டம் தான்.அதுவும் முக்கியமா அவன் சிக்கலில் இருக்கும் போது அவனின் பெரியப்பா உதவி செய்யலன்னா அவனின் நிலையே மாறி வீணா போய் இருப்பான்.

பெரியப்பா,பெரியம்மா நல்ல புரிதலான அருமையான கேரக்டர்ஸ்.
யமுனா என்ன சொல்றது?வார்த்தையை விடுவதில் ஜெட் வேகம் தான்🙄

சுரேனின் நண்பனாய் வரும் மாறன் செம.இருவரின் அலப்பறையும்,பேச்சும் அல்டிமேட்😂😂😂

பிரசவத்திற்கு பின்னால் வரும் பிரச்சனையும்,அதை சரி செய்ய அவன் அண்ணன் டாக்டரை விட சுரேன் அதை handle பண்ண விதமும் அருமை.

பொண்ணு பார்க்க வரும்போது சுரேன் பண்ணுறது எல்லாம் அட்டகாசம் தான்.😂😂

Good entertainment story.😍
போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்😍😍💐
 
அருமையான விமர்சனம் சகோ! ஒவ்வொரு எபிக்கும் ஆஜரானது லவ்லி! மிக்க நன்றி சகோ! 😍😍😇🥰😇💕💕 Happy 😃
 
New Episodes Thread

Top Bottom