நன்றி அம்மாஜித்தவ பற்றிய விவரங்களை
சொல்லாது,
நட்புக்கு நல்ல இலக்கணம் காட்டிட்டான் தயா.
ஜித்துட்ட வந்தாச்சு கேஸ்.
இனி வேகம் தான்.
காப்பகத்தில் யாரோ ஒரு கருப்பு ஆடு இருக்கு.
நன்றி சிஸ்Semma epi sis... Dhaya friendship semma great... Kanama pona pasangala kandu pidipana... Waiting for next episode sis.
நன்றிvery interesting....அருமை
Thank youதயா நட்பு.... சூப்பர்....
அவர் பேசினது சரி தான்....
தயா - பூர்வி pair....
ஆனா தர்ஷி எப்படி தகவல் தெரிஞ்சிப்பாங்க.....
ஆமா ல.... அன்னைக்கு ஒருத்தர் வந்தாரு.... 2 குழந்தை அஹ் காணோம் ஆஹ்....
ஷர்வா பெரிய விஷயம் ன்றாரு....
என்ன பிரச்சனை....
கதை இன்ட்ரெஸ்ட் ஆஹ் போகுது dr....