• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 2 ☔

selvipandiyan

Active member
Member
நித்தியானந்தா வந்த புதிதில் நான் இப்படி சொன்னதுக்கு என் நண்பர்கள் ஒத்துக்கொள்ளவே இல்லை.பெங்களூரு ஆசிரமத்தில் 25ஆயிரம் கொடுத்து பாத பூஜை செய்ய எல்லாம் போனார்கள்வி!யாழக்கிழமைகளில் என்னை டார்ச்சர் செய்வார்கள்,பூஜைக்கு வரச்சொல்லி!நான் எப்போதுமே மனிதர்களை வணங்குவதில்லை என்னும் எண்ணம் உடையவள்.அந்த ஆளின் சுயரூபம் வெளி வந்ததும் அவர்கள் கிண்டலுக்கு ஆளாகி தலைமறைவாகவே வீட்டுக்குள் முடங்கினார்கள்.ஏனென்றால் அக்கம் பக்கத்தினரை வற்புறுத்தி கும்பலாக பூஜை கூட்டம் என அட்டகாசம் செய்திருந்தார்கள்!
 
Nithya Mariappan

✍️
Writer

சரியா சொன்னீங்கம்மா... எனக்கும் தான் கடவுளோட அவதாரம்னு சொல்லி ஆன்மீகவாதி போர்வைல இருக்குற மனிதர்களை வழிபட பிடிக்காது... கடவுளுக்கும் நமக்கும் நடுவுல எதுக்கு இன்னொரு மனுசன்? அதை புரிஞ்சுக்காம பணத்தை அவங்க காலடில கொட்டுறவங்களை பாத்து வருத்தப்பட மட்டுமே முடியும்மா😐
 
Rajam

Well-known member
Member
இனி யாரும ருத்ராட்சம் வாங்க யோசிக்கணும்.
எது ஒரிஜினல் னு தெரியாம.விழிக்கப் போறாங்க.இனி சித்துக்கு இருக்கு.
நல்லாவே அலசி ஆராய்ந்து எழுதற.
 
Nithya Mariappan

✍️
Writer
இனி யாரும ருத்ராட்சம் வாங்க யோசிக்கணும்.
எது ஒரிஜினல் னு தெரியாம.விழிக்கப் போறாங்க.இனி சித்துக்கு இருக்கு.
நல்லாவே அலசி ஆராய்ந்து எழுதற.
இந்த உலகத்துல போலிகள் இல்லாத இடமே இல்லம்மா... நம்ம கொஞ்சம் கவனமா இருக்கணும்.. ஒரிஜினல் ருத்திராட்சம் தண்ணில போட்டா மூழ்கும்னு சொல்லுவாங்க... ஆனா பத்ராட்சம் வெடிக்குமாம்.. இதுவும் கேள்விப்பட்ட தகவல் தான்... நிறைய இடங்கள்ல இதை தான் ருத்திராட்சம்னு நம்ப வைக்கிறாங்களாம்... ஏன்னா ருத்திராட்சம் சகட்டுமேனிக்கு எல்லா இடத்துலயும் வளராது.. இப்போதைக்கு அது விளையுற இடங்கள் இமயமலைப்பகுதி, நேபாளம் அப்புறம் மேற்குதொடர்ச்சி மலைகளோட சில பகுதிகள் மட்டும் தான்.
 
பிரிய நிலா

Well-known member
Member
இதுல இவ்ளோ விசயங்கள் இருக்குனு இப்போ தான் தெரியது.. என்ன அநியாயம் சிஸ் பீஸ் வாங்கறது அண்ட் அவங்க விக்கறதை வாங்கறது எல்லாத்துக்கும் பில் கொடுக்காம டொனேசன்னு சொல்றாங்க. அதையும் மத்தவங்க யோசிக்காம அக்சப்ட் பண்றாங்களா. என்ன கொடுமை டா இது...
ருத்ராட்சம்ல இவ்ளோ விசயம் இருக்கா.. ப்பா...
 
Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom