• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 2 ☔

Lakshmi

Well-known member
Member
சித்தார்த் யசோ அடுத்த சண்டைக்கு அடித்தளம் போட்டாச்சு.
 

Nithya Mariappan

✍️
Writer
இதுல இவ்ளோ விசயங்கள் இருக்குனு இப்போ தான் தெரியது.. என்ன அநியாயம் சிஸ் பீஸ் வாங்கறது அண்ட் அவங்க விக்கறதை வாங்கறது எல்லாத்துக்கும் பில் கொடுக்காம டொனேசன்னு சொல்றாங்க. அதையும் மத்தவங்க யோசிக்காம அக்சப்ட் பண்றாங்களா. என்ன கொடுமை டா இது...
ருத்ராட்சம்ல இவ்ளோ விசயம் இருக்கா.. ப்பா...
நானும் சில சைட்ல பாத்து தான் தெரிஞ்சிக்கிட்டேன் சிஸ்... நம்ம மக்கள் பக்தி பரவசத்துல ஒரிஜினல் டூப்ளிகேட் பாக்குறது இல்ல🙄
 

பிரிய நிலா

Well-known member
Member
நானும் சில சைட்ல பாத்து தான் தெரிஞ்சிக்கிட்டேன் சிஸ்... நம்ம மக்கள் பக்தி பரவசத்துல ஒரிஜினல் டூப்ளிகேட் பாக்குறது இல்ல🙄
இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப அநியாயம் தான்..
நிறைய தெருஞ்சுட்டு எழுதறீங்க சிஸ்.. க்ரேட்..
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom