• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 23 - Final

ரோஜா

✍️
Writer
ஹாய் சகோஸ், 😍

கதையின் இறுதி அத்தியாயம் 👇❣️

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 23 - Final


பைனலி final எபி போட்டுட்டேன். 🥳🥳

என் முதல் நாவல்ல முடிச்சிட்டேன். 😁🥳

மீ வெரி ஹாப்பி 🥰🥰🥰🥰

கதையில் என்னுடன் பயணித்த அனைத்து வாசகர்களுக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ப்பா. 🤗🤗😍😍🥰🥰

ஹாப்பி ரீடிங் 😍😊

படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க 😇

வெற்றி, தேன்மொழி 😍❣️




கதிர், புவனா 😍❣️




1655813824961.jpg



நன்றி 🌹🌹🌹🌹
 
Last edited:

EswariSasikumar

Well-known member
Member
Vettrigaramaa mudichchiteenga. Arumaiyana family drama story. Romba yathaarthamaana kathai kalam. Yentha oru thoivum ellaama neat ah present pannirukkeenga dear. Vazhthukkal and keep going keep on going dear 💐💐💐💐💐
 

anuraj

Active member
Member
சூப்பர் மா
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.😍
 

ரோஜா

✍️
Writer
Vettrigaramaa mudichchiteenga. Arumaiyana family drama story. Romba yathaarthamaana kathai kalam. Yentha oru thoivum ellaama neat ah present pannirukkeenga dear. Vazhthukkal and keep going keep on going dear 💐💐💐💐💐
நிஜமாலுமா 😊
ஸோ ஹாப்பி டு ரீட் திஸ் கமெண்ட் sis 😍😍

தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி ப்பா 🥰💞
 

Thani

Well-known member
Member
இந்த கதையை பாத்தா ....முதல் கதை போலவா ...இருக்கு 😀😍எனக்கொண்ணும் அப்படி தெரியல ....சூப்பர் டூப்பரா இல்ல இருக்கு .....😁😍வாழ்த்துக்கள் சிஸ்❤️
நிறைவான முடிவு 👌
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
மொழியின் அருகில்
மொழியற்ற நிலையில்
மௌனமாய் ஒரு காதல்
மிதமான ஒளியில்
இதமான வேளையில்
சுகமான ராகமாய்
மௌனத்தை கலைத்து
மஞ்சத்தின் நடுவின்
மாமனின் கைகளின்
தஞ்சம் புகுந்த
தேன் மொழி.....
வெற்றி கொண்டான்
தேனின் வெற்றி 💐💐💐💐
 

chitra ganesan

Well-known member
Member
எனக்கு ஒரு டவுட் மா?🤔
கதைக்கும் கதை தலைப்புக்கும் என்ன சம்பந்தம்?🙄🙄
மயிலுகூட ஓகே தான்.இரண்டு ஹீரோயின்னு நினைச்சிக்கலாம்
மயிலாப்பூர் மயிலே ஒரு இறகு போடம்மா என்றால் 🙄🙄
கதை மயிலாப்பூரிலும் நடக்கலை🤔🤔
 

New Episodes Thread

Top Bottom