• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கலைந்த ஓவியமே 8

Apsareezbeena loganathan

Well-known member
Member
அனைத்து உயிர்களுக்கும்
அன்பு தான் எல்லாம்.....
தாயின் அன்பு தன்னலமற்றது
தந்தையின் அன்பு அரவணைப்பு
தங்கையின் அன்பு நம்பிக்கை
தமையன் அன்பு உரியமையான அன்பு
தமைக்கையின் அன்பு தாயின் மறு உருவம்...
தாரம் அன்பு தாங்கி பிடிக்கும் அன்பு....
அழகில் இல்லை அன்பு
அன்பில் உள்ளது அழகு....
காதலுக்கும் காமத்துக்கும்
நூலிலை வித்தியாசம் தான்
காதலாய் பார்ப்பவன் உள்ளத்தை பார்க்கிறான் ....
காமமாய் பார்ப்பவன் உடலை பார்க்கிறான்...

பாசப்போராட்டத்தில் வெல்லும்
பாசப்பறவைகள் யாரோ????
நிவி நவின்
சரவணன் மகி
கிருஷ்னா பூங்கொடி.....
 
கிருஷ்ணா நல்லவன் தான்...பிரச்சனை இல்ல...மகிக்கு முதல்ல பூங்கொடி பத்தி அத்தை பத்தி தெரிய வரனும்...அப்ப தான் உறுதியா முடிவெடுப்பா...அது போக நவீன் குறையும் தெரிஞ்சு ஏத்துக்க முடியுமானு அவ யோசிச்சுக்கனும்...

சிறுத்தை வேஷம் போட்ட சில்வண்டு...நல்லாருக்கு 🤣

நிவி ஏன் இப்படி பேசிட்டா🙁
 
அனைத்து உயிர்களுக்கும்
அன்பு தான் எல்லாம்.....
தாயின் அன்பு தன்னலமற்றது
தந்தையின் அன்பு அரவணைப்பு
தங்கையின் அன்பு நம்பிக்கை
தமையன் அன்பு உரியமையான அன்பு
தமைக்கையின் அன்பு தாயின் மறு உருவம்...
தாரம் அன்பு தாங்கி பிடிக்கும் அன்பு....
அழகில் இல்லை அன்பு
அன்பில் உள்ளது அழகு....
காதலுக்கும் காமத்துக்கும்
நூலிலை வித்தியாசம் தான்
காதலாய் பார்ப்பவன் உள்ளத்தை பார்க்கிறான் ....
காமமாய் பார்ப்பவன் உடலை பார்க்கிறான்...

பாசப்போராட்டத்தில் வெல்லும்
பாசப்பறவைகள் யாரோ????
நிவி நவின்
சரவணன் மகி
கிருஷ்னா பூங்கொடி.....
Wow wow... Unga comments இன்னைக்கு வேற லெவல்❤️❤️❤️
 
கிருஷ்ணா நல்லவன் தான்...பிரச்சனை இல்ல...மகிக்கு முதல்ல பூங்கொடி பத்தி அத்தை பத்தி தெரிய வரனும்...அப்ப தான் உறுதியா முடிவெடுப்பா...அது போக நவீன் குறையும் தெரிஞ்சு ஏத்துக்க முடியுமானு அவ யோசிச்சுக்கனும்...

சிறுத்தை வேஷம் போட்ட சில்வண்டு...நல்லாருக்கு 🤣

நிவி ஏன் இப்படி பேசிட்டா🙁
அவ correct thane ka pesara, 🤪🤪🤪🤪... Antha டயலாக் டெலிவரி எனக்கு சொன்னது😆😆😆😆😆 அதை அப்படியே இங்க use panite😁😁😁
 

New Episodes Thread

Top Bottom