• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

திருமண சந்தை -1

Baby

Active member
Member
அடச்சே... ஒரு பொண்ணுக்கு மாப்பிள்ளையை பிடிக்கலைனு சொல்லக்கூட இந்த சுதந்திர இந்தியாவில சுதந்திரமில்லையா...

அதுக்கு மூஞ்சியத் தூக்கிவச்சுக்கிட்டு இஞ்சி தின்ன மங்கியாட்டமா வரதா.....
 
காலேஜ் முடிச்சவுடனயே மேற்கொண்டு படிக்க வைக்கவா இல்ல கல்யாணமான்ற கேள்வி கேட்கப்படுகிறது...

இங்க சரண்யா இந்த வரனை ஏன் வேணாம்னு சொல்றா...ஆனா பெத்தவங்க கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் செய்து வைக்க நிறைய வாய்ப்பிருக்கு....நிறைய வீடுகளில் பிடிச்சிருக்கானு கேட்க கூட மாட்டாங்க
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
திருமண சந்தை!
எப்பவும் விவகாரமானது தான். சரண்யா வாழ்க்கையில் திருமண சந்தை என்னவெல்லாம் செய்ய போகுதுன்னு பார்க்க வெயிட்டிங்.
 
அடச்சே... ஒரு பொண்ணுக்கு மாப்பிள்ளையை பிடிக்கலைனு சொல்லக்கூட இந்த சுதந்திர இந்தியாவில சுதந்திரமில்லையா...

அதுக்கு மூஞ்சியத் தூக்கிவச்சுக்கிட்டு இஞ்சி தின்ன மங்கியாட்டமா வரதா.....
பெரும்பாலான பெண்களுக்கு இல்லைங்க.
 

New Episodes Thread

Top Bottom