• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Let's talk discussion - பூ பூக்கும் ஓசை

Apsareezbeena loganathan

Well-known member
Member
தவறுகள் நடப்பது சகஜமே
தங்கள் பெற்றோரிடம் அல்லது
தன் அக்காவிடம்
தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கலாம்.....
விதி வலியது.....
 

chitra ganesan

Well-known member
Member
எனக்கு கோக்கு மாக்கா தான் தோணுது.சொன்னா தப்பா எடுக்க மாட்டீங்கன்னு நம்ம்பி சொல்றேன்.🙄
சக்தி பீட்சா கடையின் மெயின் டோர்தானே லாக் பண்ணி இருப்பான்.🤔
ஸ்டோரேஜ் கதவு லாக் ஆகி இருக்காது தானே🤔
அது போல கைய கழுவிட்டு வெளியே போறவங்க யார் கண்ணிலும் படமாட்டாங்களா? படவில்லை என்றால் டவுட் கூட வராதா?🤔
 

பேரரளி

✍️
Writer
சக்தியோட ஷாப்ன்றதால சக்திகிட்ட சொல்லிட்டு போய்ருந்திருக்கலாம்னு தோனுது...இதை அவாய்ட் பண்ணிருக்கலாம்
சொல்லிட்டு போனா கதையே முளைத்திருக்காதே சகி.😊
 

Latest profile posts

Happy Sunday, மீண்டும் கதையுடன் வந்து விட்டேன்.

நின் வழியில் என் பயணம் -1



அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.

New Episodes Thread

Top Bottom