• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 97

CRVS2797

Active member
Member
பேசாம அவனுக்கு மரண தண்டனையே கொடுத்திருக்கலாம்.
ஏற்கனவே அவனொரு சைக்கோபாத். இதுல ட்ராமடிக் டிஸ்ஸார்டர் வேற. இதுல காதலியும் போய் அரை மனுசன் ஆகிட்டான். இதற்கப்புறம் அவன் அண்டர் ட்ரீட்மெண்ட்லேயும் இருந்து, ரெட்டை ஆயுள் தண்டனையும் ஏத்துக்கிட்டு நரகத்தை அனுபவிக்கிறதை விட, அவன் ஆசைப்பட்ட மாதிரி மரணத்தையே பரிசா கொடுத்திருக்கலாம். இதற்கப்புறம் அவன் ஜெயிலை விட்டும் வரப்போறதில்லை, எவி டோஸேஜ் மெடிசன்ல இருந்தும் விடுதலை கிடைக்கப் போறதில்லை. வாழ்வுக்கும், மனஉளைச்சலுக்கும்
நடுவுல தான் வாழ்ப்போறான். மரணத்துலயாவது அவன் விரும்பின தேவசேனாவோட வாழும் சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கலாம்.
சொல்ல முடியாது, இந்த மாதிரி சைக்கோஸ் ஜெயிலுக்கு போ எனப்
பிறகும் அங்க போய் வாமும் ஆசையில்லா சூசைட் பண்ணிக்க ட்ரை உண்ணலாம்.

ஆனா, எனக்கொன்னு புரியலை
இனியாவோட மரணம் திட்டமிட்ட மரணம் கிடையாதுன்னு எப்படி சொல்றாங்க....? அவளை இவனோட எஸ்டேட் குகைக்கு கூட்டிப் போய்தானே சித்திரவதை பண்ணி கொன்னான். அப்புறம் எப்படி
திட்டமிட்ட கொலை இல்லைன்னு சொல்றாங்கன்னு தெரியலையே..?
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

kothaisuresh

Well-known member
Member
ஏற்கனவே சைக்கோபாத் அவன் இரட்டை ஆயுள் தண்டனை எதுக்கு, பேசாம மரண தண்டனையை கொடுத்திருக்கலாம், இன்னும் மனச்சிதைவுக்கு ஆளாகி சூசைட் அட்டெம்ப்ட் பண்ணாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த டார்க் வெப் கொலைகாரன் கண்டுபிடிக்க முடியாதா?
 

Mathykarthy

Well-known member
Member
பைத்தியக் காதல்...... 😔😔😔😔😔
தேவா இவனை விட்டுப் போகாம இருந்திருக்கலாம் பிரகதி இவன் வாழ்க்கையில விளையாடாம இருந்திருக்கலாம்..... 😐😐😐😐😐😐 மத்தவங்களுக்கு கொடூரமான சாவை மரண பயத்தை காட்டியவனுக்கு வாழறதே கொடுமை தான்....
 

New Episodes Thread

Top Bottom