• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 89

kothaisuresh

Well-known member
Member
வாவ் செம்ம திரில்லிங்கா இருக்குது, இரண்டு பேரும் ஒரே ஹாஸ்பிடல், பத்திரம் பா
 

CRVS2797

Active member
Member
ஓ மை காட்...! இன்னைக்கு இந்த வார்த்தையை மூணாவது தடவையா சொல்லிட்டேன். ஒருவழியா எல்லா பிரச்சினைகள் தீர்ந்தாலும், ஏகலைவன் & இதன்யா ட்ரீட்மெண்ட்டுக்காக ஒரே அரசு மருத்துவமனையில் பொன்மலையில் இருக்கிறாங்கன்னு கேள்விப் பட்டவுடனே, ஹார்ட் பீட் பக் பக்குன்னுது. ஏன்னா, அந்த கிறுக்கன் இதன்யாவை திரும்பவும் ஏதாவது செஞ்சிடுவானோன்னு பயமாவே இருக்கு. தவிர, நிஷாந்த் கிட்ட இன்னும் வேறேதோ விஷயம் இருக்குதோ....? இன்னும், சில விடை தெரியதா கேள்விளும், பதில்களும்
இருக்குதோ...????
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

Mathykarthy

Well-known member
Member
நல்லவேளை நிஷாந்த் ராக்கி வந்ததால இதன்யா தப்பினா ஏகலைவனும் பிடிபட்டுட்டான்...
 
இதன்யா பார்வைக்கு அர்த்தம் என்ன இன்னும் என்ன எல்லாம் இருக்கு. ஷ்ஷப்பா பிபி தாறுமாறாக எகிறுது. செம த்ரில்லிங் எபக்டு
 

New Episodes Thread

Top Bottom