சூப்பர்ப்... இதைத் தான் வாலண்ட்ரியா போய் வான்டட் ஆகுறதுன்னு சொல்லுவாங்களோ..?
அம்மாடியோ..! ஒரு சின்னப் பொண்ணோட கொலை வழக்குல
ஃபாதர் பவுல், தேவநாதன், ஜான், நவநீதம், முத்து, நிஷாந்த், பிரகதி, ரோஷன், ராக்கின்னு... இந்த ஒட்டு மொத்த கூட்டத்தையும் ஆட்டுவிக்கிற ரிங் மாஸ்டரா மெயின் கில்லரே ஏகலைவன்னு,
ஒரு பெரிய பட்டாளமே
இருக்குது டா சாமி..!
CRVS (or) CRVS 2797