அச்சோ..! இது என்ன திடீர் திருப்பம்...? இதுவும் ஏகலைவன் & தேவநாதன் வேலையா இருக்குமோ..? ஆனாலும், இப்படி மனசாட்சியே இல்லாம குழந்தைங்களை கடத்தி வைச்சுட்டு பார்ட் பார்ட்ஸ்ஸா வரும்ன்னு எச்சரிக்கை வேற விடறானே..?
சே ... என்ன ஜன்மங்களோ...?
இவங்களும் ஒட்டு மொத்தமா பிடிச்சு, திரும்பி வராத மாதிரி சாகும் வரை தண்டனை கொடுத்து ஜெயில்லயே போடணும்.
CRVS (or) CRVS 2797