இந்த புத்தி ஏன் முன்னாலேயே இல்லாம போச்சு ப்ரணேஷ்க்கு. ஒருவேளை, யாரும் பொண்ணு கொடுக்கலையா...? இல்லை, உண்மையிலேயே ரியலைஸ் பண்ணித்தான் செகண்ட் சான்ஸ் கேட்குறானோ...? ஏன்னா, அவளோட உத்தியோகம் அப்படி, அதுக்கு மேல அவளோட டெடிகேஷன் அப்படி.
சில பேரால, சில விஷயத்துல காம்ப்ரமைஸ் ஆகவே முடியாது.
இப்படிப்பட்டவங்க தன்னோட மனசாட்சிக்கு உண்மையா இருப்பாங்க. இதன்யா, அந்த வகையை சேர்ந்தவ. ஸோ... இவன் சொன்னது எந்தளவுக்கு உண்மைன்னு பொறுத்திருந்து தான் பார்க்கனும்.
CRVS (or) CRVS 2797