ஆஹா...! தோண்ட, தோண்ட புதையல் வர மாதிரி, துருவ, துருவ இன்னும் பல மர்மங்கள் வெளியே வரும் போலயிருக்கே. ஆக மொத்தம், ஜெயிலுக்கு போனவங்களும் சரி, வெளியே சுத்திட்டு இருக்கிறவங்களும் சரி
ஒரு வாக்குமூலத்தைக் கூட உண்மையா குடுக்கலை போலயிருக்கே.
(Correction please பாளையங்கோட்டையில குமாரியைத்தான் இதன்யா சந்திக்கப்போயிருக்கா. அங்கே நவநீதத்துக்கும் ஏகலைவனுக்கும் இடையில் ஏதாவது டீலிங் இருக்கிறதா என்று இதன்யா கேட்டதற்கு, குமாரித்தான் புருவத்தை சுளிக்கிறார்கள்.
ஆனா, நீங்க நவநீதம்ன்னு போட்டு இருக்கிங்க. சேஞ்ஜ் ப்ளீஸ்).
CRVS (or) CRVS 2797