அய்யய்யோ...! இந்த நித்தி நம்மளை ரொம்ப குழப்புறாங்களே...! நம்ம புத்தியை கத்தியை மாதிரி ஷார்ப் பண்ணாம விமாட்டாங்க போல இருக்கே. இத்தனை நாளா, ஏகலைவன், நிஷாந்த்ன்னு இருந்த சஸ்பெக்ட் லிஸ்ட்ல இப்ப புதுசா ஒரு நேம் ஏறும் போல இருக்கே.
எனக்கு ஃபாதர் பவுல் ராஜ் மேலே இப்ப சந்தேகம் வரது. அதைத்தவிர புதுசா ஒருத்தர் மேலயும் சந்தேகப் பார்வை விழுது. சொன்னா அடிக்க வர மாட்டிங்கன்னா சொல்றேன். இப்ப எனக்கு ரசூல் பாய் மேலேயே சந்தேகம் வருது. ஏன் இதெல்லாம் அவரோட வேலையா இருக்கக் கூடாதுன்னு...? ஓ மை காட்...!
பச்சா ஹூ மீ..!
CRVS (or) CRVS 2797