• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 61

kothaisuresh

Well-known member
Member
யார் அந்த ஸ்ரீ? திரும்ப திரும்ப சந்தேகம் ஏகலைவன் பக்கம் தான் திரும்புது
 

CRVS2797

Active member
Member
அய்யய்யோ..! எதிரி கிட்ட நேரிடையாவே மோதறதுன்னு முடிவெடுத்திட்டா போலவே. ஆனா, அந்த ஏகலைவன் இதற்கெல்லாம் அசருறவனா...? முதல்ல கலிங்கராஜனை வைச்சு இனி யா கேஸை ரீஓபனிங் பண்ணாத்தான்
மாமன், மருமகன் ரெண்டு பேரோட கொட்டமும் கொஞ்சமாவது அடங்கும்.
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

Lakshmi

Well-known member
Member
இதை ஏகலைவன் செய்திருப்பார்
என்று தோன்றவில்லை.திருவிழாவில் அவருடைய கட்டளை அன்று இதை ஏகலைவன் செய்வாரா
 
ஸ்ரீ யாரா இருக்கும்???... இப்படி செஞ்சா அவன் மேல்தான சந்தேகம் வரும்னு அவனே ஈசியா கெஸ் பன்னிரலாம்!!... அப்புறம் எப்படி அவன் இதை செய்வான்???..
 

New Episodes Thread

Top Bottom