அக்கா கதை வேற லெவல். எனக்கு ரொமான்ஸ் ஜெனர்விட இந்த வகை ஜெனர் கதைகள் தான் விருப்பம் அதிகம். ஒவ்வொரு எபிக்கும் கமென்ட் போட முடியலை. கதை ரொம்ப இன்டர் ஸ்டிங். நான் எழுதுன ஒரு நாவலில் கல்ட் குரூப் பத்தி எழுதி இருப்பேன். இதைப் படிக்கும் போது அதை எழுதும் போது எப்படி டிப்ரஸிங்கா இருந்துச்சுனு தோணுச்சு.Mind blowing, gripping thriller story.