HI MAKKALE
NEXT EPI
NEXT EPI
இதைத்தான் நான் அன்னையிலே இருந்து சொல்லிக்கிட்டே இருக்கேன். யாருமே காதுல வாங்கலை. இப்பத்தான் மண்டைக்குள்ள உரைச்சதாம்.
பேசாம எங்க கிட்ட கேஸை , கொடுத்தா கூட நாங்க கண்டு பிடிச்சிடுவோம்ல..! அது சரி, அந்த
3 லெட்டர் பேரோட FBயில ஒருத்தன் சேட் பண்ணிட்டு இருந்தானே, அது இந்த முத்து இருப்பானோ.
ஏண்டா டேய்..! உன் மூஞ்சிக்கெல்லாம் இனியா கேட்குதா...? தவிர, அவ உன்னை விரும்ப வேண்டாமா...? எத்தனை அலட்சியமா பேசுறான் இந்த சைக்கோ....! அவ யாரை வேணா விரும்பட்டும் அதை இவன் பார்த்துக்கிறானாம்.
ஏண்டா டேய்....! வரவன் போறவன்
எல்லாம் விரும்பறதுக்கு, அவ என்ன கார்ப்பரேசன்லயா பிறந்தா...?
அவளுக்குன்னு சொஸைட்டியில மரியாதை இல்லை. தகுதி இல்லை. சே...! கண்ட கண்டவன் எல்லாம் நாக்கு மேல பல்லை போட்டு பேசுற அளவுக்கு ஆகிடுச்சே... இந்த இனியாவோட நிலைமை...!
வாட் எ ஷேம்...! வாட் எ ஷேம்..!
CRVS (or) CRVS 2797