இதோ பார்றா...! இத்தனை கெத்தா இதன்யா கிட்டயே சவால் விடற மாதிரி பேசுறதன்னா...ஏதோ விஷயமிருக்கு. "என்னை தொட்டுத்தான் பாரேன், பக்காவா காயை மூவ் பண்ணிட்டிருக்கேன்...
என்னை நீ டச் பண்ணவே முடியாதுன்னு" சவால் விடற மாதிரியே இருக்குது. எனக்கென்னவோ, இந்த ஏகலைவன் அதிகம் படிச்ச மேதாவி சைக்கோவோன்னு தோணுது.
CRVS (or) CRVS 2797