• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 100 (FINAL)

Nithya Mariappan

✍️
Writer
FINAL EPI OF IIN


இந்தக் கதைக்கு நீங்க குடுத்த ஆதரவுக்கு நன்றி மக்களே! கடைசி நேரத்துல 14 எபி மூனே நாள்ல முடிச்சது இப்பவும் என்னால நம்ப முடியல... ரீடர்ஸ் ஆர்வமா படிக்கலனா முடிக்கணும்ங்கிற வேகம் வந்திருக்காது... சோ தேங்க்யூ சோ மச்... அப்புறம் என்னோட ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் அட்டெம்ப்ட் இன் க்ரைம் இது தான்.. இதுக்கு மேல க்ரைம் எழுதுவேனானு கேட்டா தெரியல... இது உண்மைச்சம்பவத்தை தழுவி நம்ம ஊருக்கு ஏத்தபடி மாத்தி எழுதப்பட்ட கதை... ஃப்லிப்பைன்ஸ்ல கிறிஸ்டின் லீ சிலாவன்ங்கிற பொண்ணுக்கு 2019 ல நடந்த நிஜ சம்பவங்களை வச்சு எழுதப்பட்ட கதை இது... கிட்டத்தட்ட ஒரு வருசத்துக்கு முன்னாடி இதை பத்தி இண்டர்நெட்ல படிச்சப்ப ரொம்ப த்ரில்லிங்கா இருந்துச்சு... அப்புறம் ஏழு மாசத்துக்கு முன்னாடி ஒரு யூடியூப் சேனல் வீடியோல இதே கேஸை பாத்தேன்.. அப்ப தான் இதை வச்சு க்ரைம் ஸ்டோரி எழுதலாம்னு தோணுச்சு... இப்ப வரைக்கும் அந்தப் பொண்ணை கொலை பண்ணுனவங்க யார்ங்கிறது மர்மமாவே இருக்குனு தான் சொல்லுறாங்க... நம்ம கதைல ஒரு வில்லனை வச்சு அவனுக்குத் தண்டனையும் குடுத்துட்டோம்... இவ்ளோ தான் இனியா கதைக்குப் பின்னாடி இருக்குற கதை... நீங்களும் கூகுள்ல MURDER OF CHRISTINE LEE SILAWAN னு போட்டு பாருங்க... கேஸ் ஹிஸ்டரி வரும்... நாளைக்கு அடுத்த கதையோட உங்களை மீட் பண்ணுறேன்... நன்றி மக்களே! இந்தக் கதை மே 31 வரை சைட்ல இருக்கும். அதுக்கு அப்புறம் ரிமூவ் பண்ணிடுவேன்.
 
The best ever crime thriller story I read un recent times kaa😍😍😍!!... எல்லாமே அருமையா சொன்னீங்க, கதை நகர்ந்த விதம் அசத்தல்!!... 100 எபி மாதிரியே இல்லை!!!... hearty congrats for ur future endeavors kaa❣️
 

CRVS2797

Active member
Member
வாவ்...! செம டுவீஸ்ட். இந்த திருப்பத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. இதன்யாவோட கவனத்தை ஏகலைவன் மேல திருப்பறதுக்காக நிஷாந்த் எடுத்த ரிஸ்கா இது. சூப்பர். பட், இவனுக்கு விதிச்சதும் தன் மாமா ஏகலைவனோட நிழல் வாழ்க்கை தான் போலவே. பாவம் தான் நிஷாந்த். கூடிய சீக்கிரம் இந்த நிலைமை மாறட்டும். காலம் அந்த மாற்றத்தை செய்யும்ன்னு நம்புவோம். என்னவொன்னு, நிஷாந்த் ஏகலைவன் போல சைக்கோபாத் கிடையாது.
(y) (y) (y)
CRVS (or) CRVS 2797
 

Nithya Mariappan

✍️
Writer
The best ever crime thriller story I read un recent times kaa😍😍😍!!... எல்லாமே அருமையா சொன்னீங்க, கதை நகர்ந்த விதம் அசத்தல்!!... 100 எபி மாதிரியே இல்லை!!!... hearty congrats for ur future endeavors kaa❣️
Thank you so much da😍😍😍
 

Nithya Mariappan

✍️
Writer
வாவ்...! செம டுவீஸ்ட். இந்த திருப்பத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. இதன்யாவோட கவனத்தை ஏகலைவன் மேல திருப்பறதுக்காக நிஷாந்த் எடுத்த ரிஸ்கா இது. சூப்பர். பட், இவனுக்கு விதிச்சதும் தன் மாமா ஏகலைவனோட நிழல் வாழ்க்கை தான் போலவே. பாவம் தான் நிஷாந்த். கூடிய சீக்கிரம் இந்த நிலைமை மாறட்டும். காலம் அந்த மாற்றத்தை செய்யும்ன்னு நம்புவோம். என்னவொன்னு, நிஷாந்த் ஏகலைவன் போல சைக்கோபாத் கிடையாது.
(y) (y) (y)
CRVS (or) CRVS 2797
Thank you so much sis 😍 intha kathaiku neenga potta comment ovvonum avlo super... Neraya idathula na yosikura angle la yosichu comment panirunthinga.. thanks a lot for ur support
 

kothaisuresh

Well-known member
Member
வாவ் எதிர்பார்க்கவே இல்லடா, இந்த ட்விஸ்ட் செம்ம 👌👌👌, உன்னோட முதல் க்ரைம் திரில்லர் மாதிரியே இல்ல, ரொம்ப அழகா சஸ்பென்ஸ் மெயின்டெயின் பண்ண. 👌👌👌என்னதான் நிஜத்தை தழுவி எழுதினாலும் கதையை தொய்வில்லாம கொண்டு போன விதம் ரொம்பவே அருமை. வாழ்த்துகள் டியர். 100 எபி போனதே தெரியல 💐💐💐💐💐
 

New Episodes Thread

Top Bottom