• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

💘கண்மணி 12💘

சிவாவுக்கு பவா மேல உண்மையான அக்கறை இருந்தா, கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போகலாம் இல்ல; அவன் காரியமே குறியா இருக்கான்:rolleyes:

பவா! பிவேர் ஆஃப் திஸ் சிவா🤨🤨

அருண்-நதி இணைவது உறுதி🤪🤪
 
ரொம்ப அகம்பாவம் ஜெகாவுக்கு. அது என்ன கடைசி லைன்ல ???
எனக்கென்னமோ ஜெகா கோபம், பெண் தன்னைவிட சிவா ஒஸத்தி என்று சொன்னதால் வந்த ஏமாற்றத்தின் வெளிப்பாடுன்னு தோணுது!
இந்த சிவா தான், மனசுக்கு பிடிச்சவளோட கல்யாணம் ஆயிடுத்து; அப்பா-மகள் உறவு தானா கட் ஆயிடுத்துன்னு குளிர்காய்வது போல தோணுது!:unsure:

எல்லாம் ஆத்தர் கையில்✍️✍️
 

Nithya Mariappan

✍️
Writer
சிவாவுக்கு பவா மேல உண்மையான அக்கறை இருந்தா, கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போகலாம் இல்ல; அவன் காரியமே குறியா இருக்கான்:rolleyes:

பவா! பிவேர் ஆஃப் திஸ் சிவா🤨🤨

அருண்-நதி இணைவது உறுதி🤪🤪
இது நூறு சதவீத உண்மை... அவன் ஒரு கருத்து கந்தசாமி.. கறார் கண்ணாயிரம்😫😫😫
 

Nithya Mariappan

✍️
Writer
எனக்கென்னமோ ஜெகா கோபம், பெண் தன்னைவிட சிவா ஒஸத்தி என்று சொன்னதால் வந்த ஏமாற்றத்தின் வெளிப்பாடுன்னு தோணுது!
இந்த சிவா தான், மனசுக்கு பிடிச்சவளோட கல்யாணம் ஆயிடுத்து; அப்பா-மகள் உறவு தானா கட் ஆயிடுத்துன்னு குளிர்காய்வது போல தோணுது!:unsure:

எல்லாம் ஆத்தர் கையில்✍️✍️
தன்னை உதறிட்டு பவா போனதா அவர் ஃபீல் பண்ணுறார்... பொசசிவ் அப்பா☹️☹️☹️☹️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom