• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 4 ☔

பிரிய நிலா

Well-known member
Member
இதுல என்னால ஒரு பர்சன்ட் கூட சித்துக்கு சப்போர்ட் பண்ண முடியல சிஸ். எவ்ளோ பெரிய முட்டாள்தனம்..
நானும் சேம் யசோ மைன்ட்செட் தான்..

பக்தி வேறு முட்டாள்தனமா அதோட போதைல இருக்கறது வேற...

இருவேறுபட்ட கருத்துகளுடன் நேரெதிர் துருவங்களாய் இருக்கும் இவர்களுக்கு காதல் என்னும் சக்தி காப்பாற்றுமா..

நிச்சயமாக இது சித்துவின் கையில்தான் இருக்கிறது..
 
Lakshmi

Well-known member
Member
இரண்டு பேரும் அவர்களுக்காக சண்டை போட்டு கொண்டால் பரவாயில்லை வேறு ஒரு மூன்றாம் மனிதனுக்காக சண்டை போடுகிறார்கள் இது தேவையா.
 
Nithya Mariappan

✍️
Writer

அவனுக்கு வேற வேலையே இல்ல... எப்பயும் அவனுக்கு தனி நீதி தான்
 
Nithya Mariappan

✍️
Writer
இரண்டு பேரும் அவர்களுக்காக சண்டை போட்டு கொண்டால் பரவாயில்லை வேறு ஒரு மூன்றாம் மனிதனுக்காக சண்டை போடுகிறார்கள் இது தேவையா.
அதான😣 ஆனா ஷார்ட் அவுட் பண்ணிக்குவாங்க😉
 
பிரிய நிலா

Well-known member
Member
அவனுக்கு வேற வேலையே இல்ல... எப்பயும் அவனுக்கு தனி நீதி தான்
இருக்கட்டும் அதுக்கு தான் யசோ இருக்காளே.. நாலு தட்டு தட்டி வைக்கட்டும்..
 
Latest profile posts

Happy Sunday, மீண்டும் கதையுடன் வந்து விட்டேன்.

நின் வழியில் என் பயணம் -1

அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.

New Episodes Thread

Top Bottom