• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 14 ☔

Rajam

Well-known member
Member
கல்யாணம் ஆனதால்
இனி சித்தார்த் கூடவே இருக்கும் சந்தர்ப்பம்
வந்தாச்சு. இது குருஜிய சந்திக்க,
சந்தேகிக்க நிகழ்வு ஏற்படுமோ.
 

Nithya Mariappan

✍️
Writer
கல்யாணம் ஆனதால்
இனி சித்தார்த் கூடவே இருக்கும் சந்தர்ப்பம்
வந்தாச்சு. இது குருஜிய சந்திக்க,
சந்தேகிக்க நிகழ்வு ஏற்படுமோ.
ஆமாம்மா... இனிமே தான் அவரை பத்தி தெரிஞ்சிக்க ஆரம்பிப்பா
 

பிரிய நிலா

Well-known member
Member
சாமியார் வர்றப்போ எல்லாம் சித்து சந்தியாசியா போறதுக்கான வாய்ப்புகள் நெருங்கி வர்ற மாதிரி தோணுது..
இதெல்லாம் என்னோட பிரமையா..?
 

Nithya Mariappan

✍️
Writer
சாமியார் வர்றப்போ எல்லாம் சித்து சந்தியாசியா போறதுக்கான வாய்ப்புகள் நெருங்கி வர்ற மாதிரி தோணுது..
இதெல்லாம் என்னோட பிரமையா..?
பேரே சித்தார்த்துனு இருக்கு... அவன் சாமியாரா போகலனா தான் ஆச்சரியம்😁
 

Baby

Active member
Member
ரைட்டூ... இனிதான் கச்சேரிகள் ஆரம்பம்.....

அதான உனக்கு அவரைப்பிடிச்சிருக்கு.. நீ கால்லயும் விழுவ உன் தலை மேலயும் தூக்கி வைப்பா.. அதுக்காக அவளும் விழனுமா என்ன...

அடேய் சித்து இனி நீயும் முக்தி பவுண்டேஷனுக்கு மொத்தமா போகக்கூடிய நேரம் வந்திடுச்சு
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom