மறைந்து இருந்து பார்க்கும்
மர்மம் என்ன கௌதமா?????
மனதில் பொண்டாட்டியா
மனனம் செய்தபெண் தான் யாரோ..
மனம் திறந்து கூறாயோ.....
மங்கையின் பேரை.......
பச்சை கிளி ...... தலையனை
பறந்து வந்து முத்தம்
பதித்தது கன்னத்தில்.....
( அழகான வரிகள்) .....
பாவமாய் அடிபட்ட கிளிக்கு
பார்த்து பார்த்து வைத்தியம்
பார்த்த பச்சைக்கிளி ஒருநாள்
பறந்து சென்றது.....
பறந்து சென்று கிளிக்கு
பைங்கிளி ஒன்னு
பதறி துடிக்க...
பட்ட பெயர் வைத்து விட்டான்
பால்ய நண்பன் சந்திரன்......