• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

விமர்சனப்பரிசு!

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இனி தளத்தில் முடியும் கதைகளுக்கு விமர்சனம் பதியும் வாசகர்களும் புத்தகப்பரிசு உண்டு நண்பர்களே!

யார் அதிகமான விமர்சனம் பதிக்கிறார்களோ அவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கப்படும்.

உங்கள் விமர்சனங்களை இங்கே பதியலாம்.👇👇


தளத்தில் முடிந்த கதைகளின் லிங்க் இங்கே உள்ளது.👇👇

இந்த முழு கதைகளையும் படித்து விமர்சனம் செய்யுங்கள். புத்தகப்பரிசை பெற்றுக் கொள்ளுங்கள்.


பாகுபாடு பார்க்காமல் நம் தளத்தில் வரும் மற்ற எழுத்தாளர்களின் கதைகளைப் படித்து கருத்துகள், விமர்சனங்கள் பகிரும் நம் தள எழுத்தாளர்களுக்கும் பரிசு உண்டு.
 
Last edited:

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom