• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வட சொல் - தமிழ்ச் சொல் அறிவோம் - 2

Ezhilanbu

Administrator
Staff member
Writer
வட சொல்
தமிழ்ச் சொல்
அதிகாரி​
உயரலுவலர், தலைமை அலுவலர்​
அநாதை​
யாருமற்றவர்​
அநீதி​
முறையற்றது​
அபயம்​
அடைக்கலம்​
அபாயம்​
துன்பம்​
அப்பியாஸம்​
பயிற்சி​
அபிவிருத்தி​
பெருவளர்ச்சி​
அபிஷேகம்​
திருமுழுக்கு​
அபிப்பிராயம்​
உட்கருத்து​
அபூர்வம்​
அருமை​
அம்சம்​
கூறு​
அருச்சனை​
மலரிட்டு ஓதுதல்​
அவகாசம்​
ஓய்வு​
அவசரம்​
விரைவு​
அவசியம்​
தேவை​
அவயவம்​
உறுப்பு​
அனுக்கிரகம்​
அருள் செய்தல்​
அனுபவம்​
பட்டறிவு​
அனுபவித்தல்​
நுகர்தல்​
 

New Episodes Thread

Top Bottom