• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மௌன யுத்தத்தில் --- தாழைமலர்

Apsareezbeena loganathan

Well-known member
Member
அச்சோ..... 💔💔💔💔💔
எனக்கு மனசு ஆறவே மாட்டேங்குது இந்த இனியன நினைச்சு 🤦🤦🤦🤦🤦
எனக்கு தூக்கமே வரல ..🧐🧐🧐🧐
இவனை எவ்வளவு நல்லவன் நினைச்சிட்டு இருந்தா🤬🤬🤬🤬🤬
இப்படி பண்ணிட்டியேடா பாவி😡😡😡😡
அசிங்கமா பேசிட்டான் _ இவன்
ஆன்ட்டி ஹீரோ தான்.....
 

Attachments

  • IMG_20220730_123945.jpg
    IMG_20220730_123945.jpg
    77.1 KB · Views: 58
  • IMG_20220730_123842.jpg
    IMG_20220730_123842.jpg
    64.1 KB · Views: 57
  • IMG_20220730_123544.jpg
    IMG_20220730_123544.jpg
    210.3 KB · Views: 56
  • IMG_20220730_123329.jpg
    IMG_20220730_123329.jpg
    93.8 KB · Views: 55

Apsareezbeena loganathan

Well-known member
Member
👏👏👏👏👏👏👏👏👏
ஒரு நண்பனா....
இக்கட்டான சூழ்நிலையில்
தன் நண்பனுக்கு
பக்க பலமாய் நின்று
நல்ல விதமாய் பேசி
நிதர்சனத்தை உணர்த்தி
தோள் கொடுக்கும் தோழன்
விபீஷணன்.....👍👍👍👍
சூப்பர் நட்பு.....👏👏👏👏👏
 

Attachments

  • VID-20220730-WA0051.mp4
    122.3 KB

Apsareezbeena loganathan

Well-known member
Member
உங்களை நம்ப வெச்சு
துரோகம் பண்ணி
ஓடி போன மலர
திட்ட கூடாது....
ஆனா மனசுல நினைச்ச ஒரு காரணத்தால் உங்க மானம் காக்க
கல்யாணம் பண்ணா துரோகி.....
என்னங்கடா உங்க நியாயம்....
மலர தப்பா பேச கூடாது என்று
நண்பனிடம் கூறி விட்டு
இங்கு தூரிய தப்பா பேசற man.......
 

Attachments

  • VID-20220703-WA0014.mp4
    93.8 KB

Thalai malar

Active member
Member
அச்சோ..... 💔💔💔💔💔
எனக்கு மனசு ஆறவே மாட்டேங்குது இந்த இனியன நினைச்சு 🤦🤦🤦🤦🤦
எனக்கு தூக்கமே வரல ..🧐🧐🧐🧐
இவனை எவ்வளவு நல்லவன் நினைச்சிட்டு இருந்தா🤬🤬🤬🤬🤬
இப்படி பண்ணிட்டியேடா பாவி😡😡😡😡
அசிங்கமா பேசிட்டான் _ இவன்
ஆன்ட்டி ஹீரோ தான்.....
இத்தனை நாள் இத பார்க்கவே இல்ல. ஆவ் சோ ஸ்வீட் தேங்க் யூ சோ மச் dr 😘😘😘. இனியன் anti hero va யார் சொன்னா 😂😂😂
 

Thalai malar

Active member
Member
ஆமா dr 😘
👏👏👏👏👏👏👏👏👏
ஒரு நண்பனா....
இக்கட்டான சூழ்நிலையில்
தன் நண்பனுக்கு
பக்க பலமாய் நின்று
நல்ல விதமாய் பேசி
நிதர்சனத்தை உணர்த்தி
தோள் கொடுக்கும் தோழன்
விபீஷணன்.....👍👍👍👍
சூப்பர் நட்பு.....👏👏👏👏👏
 

Thalai malar

Active member
Member
At
உங்களை நம்ப வெச்சு
துரோகம் பண்ணி
ஓடி போன மலர
திட்ட கூடாது....
ஆனா மனசுல நினைச்ச ஒரு காரணத்தால் உங்க மானம் காக்க
கல்யாணம் பண்ணா துரோகி.....
என்னங்கடா உங்க நியாயம்....
மலர தப்பா பேச கூடாது என்று
நண்பனிடம் கூறி விட்டு
இங்கு தூரிய தப்பா பேசற man.......
அதானே எண்ணடா நியாயம் கதையில வர்ற ஆட்கள் வந்து சொல்லுங்க 😂
 

New Episodes Thread

Top Bottom