ரொம்ப பக்கத்தில் தான் இருக்காளாம், ஆனா இவங்களுக்கு தெரியலAmmadi yadhavi yenga erukka nee...valai veesi thedraangaley unnai......
நன்றிஅருமையான பதிவு
சாத்விக் அப்பா காரணமா? இல்லை சாத்விக்கே காரணமா போக போகத்தான் தெரியும்யாதவி இப்படி கண் காணாம போனதற்கு சாத்விக்கோட
அப்பா கூட ஒருவேளை காரணமாயிருக்கலாம்ன்னு
சந்தேகம் வருது. ஏன்னா, அவரோட
பேச்சு, நடவடிக்கை எல்லாமே அந்தஸ்து, கௌரவம் பார்க்கிறவரா
தான் காட்டுது. பட், இதைப்பத்தி எதுவும் சாத்விக்குக்கும் தெரியாம இருக்கலாம். அது சரி.. இந்த விபாகரன் யாரு..?
CRVS (or) CRVS 2797
ஆமா இப்போ அவள் மனநிலை என்ன யாதவி வந்தா தான் தெரியும்யாதவி எங்க போனா....
விபா சாத்விக் ரெண்டு பேருமே அவளை விரும்புறாங்க.... அவளோட பதினெட்டு வயசுல சாத்விக் மேல அவளுக்கு விருப்பம் போல இப்போ எப்படியோ...
நைஸ் ஸ்டார்ட்