• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

முள்ளில்லா முல்லைப்பூ - 5

Ezhilanbu

Administrator
Staff member
Writer

Dharani

Well-known member
Member
அப்போ உதய் பத்தி எதுவும் முழுசா சொல்லவே இல்ல... அப்போ அப்போ ஏன் உதய் ஆராய்சசி மோட் க்கு போய்ட்டு வர நீ... அப்படி என்ன நம்பிக்கை இல்லையா உனக்கு முல்லை மேல
 
உதய்க்கு செகண்ட் மேரேஜ்னு முதல்ல தோணல...சுதாக்கா கமண்ட் பார்த்து தான் இருக்குமோனு சந்தேகம் வந்தது...
அப்ப முதல் மனைவியால ஏற்பட்ட பாதிப்பு தான் இந்த கேள்விக்கணைகள், இல்ல?

வடிவு இங்க வந்து இவள பார்க்கலேனு யார் அழுதா...இந்தம்மாக்கு ஒரு பாயாசத்த போடுங்க சிஸ்😠
 

riyaraj

Member
Member
உதய் கேள்வி மேல் கேள்வி கேட்ட விதத்துலையே புரிஞ்சு போச்சு அவனோட முந்தைய வாழ்க்கையின் பாதிப்பில் தான் இதெல்லாம் செய்யறான்னு... அதில் தவறிய விசயத்தை இந்த முறையும் செய்ய கூடாதுன்னு தான் சில நேரம் அப்படி நடந்துட்டு இருந்திருக்கான்... முல்லை உன் பெரியம்மாவ விட்டு விலகி இரு.. இல்ல உன்னை நிம்மதியா வாழ விடாது..
 

Santhinagaraj

Well-known member
Member
முல்லைக்கு பெரிய இடத்துல வாழ்கை கிடைச்சதுல வடிவுக்கு ரொம்ப வயித்தெரிச்சல் போல அதான் வெந்து சாகுது.
இப்போ சொல்றத முன்னாடி சொல்ல வேண்டியது தானே.
உதய் முதல் பொண்டாட்டி அவனை விட்டுட்டு போயிட்டல்ல அதனாலதான் முல்லை கேட்டு அடிக்கடி சம்மதமா புடிச்சிருக்கா இல்லையானு கேள்வி கேட்டுட்டே இருக்கானா??
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
கூட்டுக்குள் இருந்த கிளி
கூடு விட்டு அடைக்கலம் நாடி
குடும்பத்தில் அடி வைத்து வர
கணவனின் அன்பில்
கைக்குள் அடங்கும் பைங்கிளி... 🤩🤩💐💐
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom