• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

முயற்சியே முன்னேற்றத்தின் வெற்றிப்பாதை!

ஓம் சாயிராம்

அன்புள்ளங்களே!

இன்று, நவம்பர் 14, "
குழந்தைகள் தினம்" முன்னிட்டு, குட்டிக் கதையொன்று பதிவிடுகிறேன்.

எதிர்ப்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் நிறைந்த இந்த அவசர வாழ்க்கையில், நம்மில் பலர் முயற்சி செய்வதில் இருக்கும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் முற்றிலும் மறந்து வீண் மனவுளைச்சலுக்கு ஆளாகிறோம்.

முழு மனதுடனும், தன்னம்பிக்கையுடனும் எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் தோற்றுப்போவதே இல்லை என்பதை உணர்த்தும் ஒரு சின்ன கற்பனை கதை.




படித்துப் பாருங்கள்; பிடித்திருந்தால் பிரியமுடன் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
அருமை!!! இன்றைய பிள்ளைகளின் மனதில் வெற்றி தோல்விகளை சந்திக்க பயம் இருக்கிறது!!! இது போன்ற நம்பிக்கை ஊட்டும் வகையில் கதைகள் , புத்தகங்களை, படிக்கும் போது இறுக்கமான நிலைப்பாடு நீங்கி உடல் நலம் மனநலம் வலு பெறும்!!!! இதுபோன்ற
சத்தான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன்!!!!
குழந்தைகள் தினம் -சிறப்பு விருந்து
 
@Apsareezbeena loganathan
நன்றிகள் பல மா:love::love:
மிகவும் சரியாக சொன்னீர்கள்! வெற்றி என்ற லட்சியத்தை மட்டுமே தேடி பயணம் செய்யும் நாம், வழிப்பாதையில் உள்ள, மனதிற்கு மகிழ்ச்சி தரும் அழகிய காட்சிகளை பார்க்க மறந்துவிடுகிறோம்.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom