மீட்டாத வீணை தருகின்ற ராகம் - 6 » Ezhilanbu Novels
மீட்டாத வீணை தருகின்ற ராகம் - 6 » Read and Write Online Tamil Novels
ezhilanbunovels.com
அதானே வேற இடம் போவாங்களோ இருக்கலாம் நாம நினைக்குறதுக்கு எதர்மாற இந்த யுகி பையன் பண்றான் பார்ப்போம் இரண்டு பேரும் என்ன பண்றாங்கனு நன்றி சிஸ்ஒன்னுமே தெரியாதவள காட்டுக்குள்ள எப்படி கூட கூட்டிட்டு போவான்...ஒருவேளை வேற இடம் போறாங்களோ
நன்றி சகிஅச்சோ ..!இவன் என்ன டிசைன் என்று எனக்கு புரியல ....சரியான அம்மா கோண்டு தான் போல.....
பாவம் இந்திரன் ....மனைவி பக்கத்துல கூட இடம் இல்ல
இவன் சொன்ன கருத்து சூப்பர் ....முதலில் தங்களின் மேல் தான் நம்பிக்கை வைக்கணும் செம
சூப்பர்