மீட்டாத வீணை தருகின்ற ராகம் - 22 » Ezhilanbu Novels
மீட்டாத வீணை தருகின்ற ராகம் - 22 » Read and Write Online Tamil Novels
ezhilanbunovels.com
thank you sagi சுரேஷ் கொஞ்சம் பழமைவாதி சிலரால் சிலவற்றை சட்டென்று புரிந்து கொள்ள மாட்டார்கள் புரிந்து கொண்டாலும் அதை ஒப்புக்கொள்ள ஈகோ தடுக்கும் இங்கு சுரேஷும் அப்படியேபெரியங்களுக்கு கோவம் இருக்கும் தான் ஆனால் அவங்க பொறுமையா நடந்து இருக்கணும் ....வார்தையால சாடி பிரச்சனையை பெரிதாக்கி விட்டார்கள் அதுவும் இந்திரன் நடந்து கிட்ட விதம் ....ம்கூம்....நல்லது இல்லை வேணும் என்று நடந்துகிட்டது போல் இருக்கு ....
ஒரு அப்பவா அவருக்கு கோவம் வரும் தான் ஆனால் அவரிடம் ஏதோ தப்பா தெரியுது ..
சூப்பர்