• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 15

Santhinagaraj

Well-known member
Member
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற மாதிரி முகிலுக்கு உத்ரா பண்ற எல்லாமே தப்பாவே தெரியுது
 

Thani

Well-known member
Member
முதல்ல கண்ணு திறந்து நியாயத்தை தேடு முகில்.....😡
உத்ரா மேல செம கோவத்துல இருக்கான்....வார்த்தைகள் தடிக்குமோ..??
சூப்பர் ❤️
 

Mathykarthy

Well-known member
Member
Ellame uthrakku ethirave amaiyuthe.. Mugil than kanmudithanama ethayum yosikkama uthrava kutravaliyakkuran.. Uthravavathu sutharikka kudathaa.. Nice going sis ❤️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
காமாலை கண்ணுக்கு எல்லாம்
மஞ்சளாக தெரியுமாம் அதுபோல
தப்பாகவும் கோவமாகமும்
பார்த்தால் எல்லாம் தப்பா தான் தெரியும் முகில் 🙆🙆🙆🤦🤦🤦🤧🤧🤧
நன்றி சிஸ்
நன்றி சிஸ்
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற மாதிரி முகிலுக்கு உத்ரா பண்ற எல்லாமே தப்பாவே தெரியுது
நன்றி சிஸ்
முதல்ல கண்ணு திறந்து நியாயத்தை தேடு முகில்.....😡
உத்ரா மேல செம கோவத்துல இருக்கான்....வார்த்தைகள் தடிக்குமோ..??
சூப்பர் ❤️
நன்றி சிஸ்
பார்க்கிறது கேட்கிறது எல்லாம் உத்ரா மயமா...அனுபவி ராஜா அனுபவி😅
நன்றி சிஸ்
Ellame uthrakku ethirave amaiyuthe.. Mugil than kanmudithanama ethayum yosikkama uthrava kutravaliyakkuran.. Uthravavathu sutharikka kudathaa.. Nice going sis ❤️
நன்றி சிஸ்
பழி ஓரிடம் பாவம் ஓரிடம்
நன்றி சிஸ்
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom