• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா

Kokila Balraj

Active member
Member
லவ் அண்ட் சென்டிமென்ட் கலந்த அழகான ஃபேமிலி ஸ்டோரி
ரொம்ப interesting ah கதைய எடுத்துட்டு போனதோட அந்த சஸ்பென்ஸ் maintain பண்ணது ரொம்ப நல்லா இருந்துச்சு
வெற்றி அண்ட் புவி அண்ணன், தங்கை என்ற புரிதல்ல படிக்க ஆரம்பிச்சு கதிர் - புவி ஜோடின்னா அவன் மாமா பொண்ண எப்படி வெற்றி லவ் பண்ண முடியும் தங்கை உறவு தானே வரும்ன்னு குழம்பி அதில் தெளிவு வரும் போது தான் நிம்மதி
வெற்றி என்ன மனுசன் டா நீன்னு பிரம்மிக்க வைத்தால் மாணிக்கம் சீ நீயெல்லாம் மனுசனான்னு நினைக்க வைக்கிறான்
தர்மா முரட்டு பீஸ் மனசுல நிக்கிறான் பட் அவன சிங்கிளா விட்டு பாவம் பண்ணிட்டீங்க
பிரபா - காவ்யா ஜோடி சேர்வாங்கன்னு expect பண்ணேன்...
வெற்றிக்கு இந்த சுந்தரத்து பொண்ணான்னு இருந்தத மாறி சோ லவ்லியாகிடுச்சு
கதிர் masterpiece
மீனாட்சி பரிதாபம்
பாட்டி தான் கலக்கல்
A complete package
Enjoyed a lot
All the best 👍
 
ரோஜா

✍️
Writer

வாவ்... ❣️❣️

அழகான விமர்சனம் 💞💞😍😍

எல்லாத்தையும் மென்ஷன் பண்ணி அழகா சொல்லிடீங்க சகி 🤩😊

மத்த ஜோடி... அது அடுத்த பார்ட்க்கு அடி போட்டேன் sis. பாப்போம். 😊😅

ரொம்ப நன்றி ப்பா. 🥰🙏❣️
 
Last edited:

New Episodes Thread

Top Bottom