• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 5

ரோஜா

✍️
Writer
ஹாய் சகோஸ், 😍

கதையின் அடுத்த அத்தியாயம் 👇❣️

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 5


😋😋

dd1533707fdcd3719341735981818a91.jpg


இதுவரை கதையை படிக்கும், லைக் & கமெண்ட் பண்ணிய எல்லாருக்கும் மனமார்ந்த நன்றிகள் ப்பா 🙏🥰

இந்த எபி படிச்சுட்டு உங்க நிறை, குறை சொல்லுங்க ❣️☺️

1655813824961.jpg



நன்றி 🌹🌹🌹🌹
 
Last edited:

Apsareezbeena loganathan

Well-known member
Member
விஷயம் வீடு
வரைக்கும் வந்தாச்சு
வீட்டு பெரியவர்கள் பகை
வீட்டுப் பிள்ளைகள் உறவு
விரும்புறவங்கள ஒன்னு
சேர்க்குமா இந்த விதி????

அவளுக்கு அவள்
அழகு இல்லை என்றாலும்
அவனுக்கு அவள்
அழகு தானே......
 

ரோஜா

✍️
Writer
விஷயம் வீடு
வரைக்கும் வந்தாச்சு
வீட்டு பெரியவர்கள் பகை
வீட்டுப் பிள்ளைகள் உறவு
விரும்புறவங்கள ஒன்னு
சேர்க்குமா இந்த விதி????

அவளுக்கு அவள்
அழகு இல்லை என்றாலும்
அவனுக்கு அவள்
அழகு தானே......
வீட்டுல எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு ஆமா.

விதி என்ன செய்யுதுனு பாப்போம் 😊

சரிதான் sis 😍😍

நன்றிகள் பல 🥰😍🌹
 

chitra ganesan

Well-known member
Member
வெற்றி சைடு பாட்டி ஓகே சொல்லியாச்சு..அந்த சைடு ரொம்ப முறுக்கிட்டு இருக்காரே கதிர் அப்பா🤔
 

ரோஜா

✍️
Writer
வெற்றி சைடு பாட்டி ஓகே சொல்லியாச்சு..அந்த சைடு ரொம்ப முறுக்கிட்டு இருக்காரே கதிர் அப்பா🤔
அவரு ஒத்துக்கலனா பொண்ண தூக்கிருவோம் 😅🤭

நன்றிகள் sis 🥰❣️🌹
 
சின்ன ஊர்ல எல்லாரும் சிசிடிவி கேமரா தான்...வீட்டுக்கு வந்து சொல்ற சர்வீஸும் பண்ணுவாங்க🤣

பாட்டி சைட் பிரச்சனை இல்ல...கதிர் அப்பா தான்...அவர் பண்ண கோல்மால கண்டுபிடிச்சா மனுஷன் தன்னால சரினு சொல்லிடுவார்...

Nice epi 😍
 

New Episodes Thread

Top Bottom