• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 3

ரோஜா

✍️
Writer
இரு குடும்ப சண்டை
இரு காதல் ஜோடிகள்
இரு ஜோடியும் தள்ளியே இருக்க
இவர்கள் மனங்கள் மட்டும் சேர்ந்திருக்க ...
இறைவன் பெயரையே சூட்டி
இருக்கும் காதலர்களுக்கு
( வெற்றி, கதிர்)
இறை அருள் கிடைக்காமல் போகுமா??
தேன் மொழியின்
மௌன விரதம் களையும் நாள் எதுவோ????
நைஸ் கவிதை ❤
எபிய அப்டியே சொல்லிடீங்க 🥰

அவங்க மௌனவிரதம் களைக்கும் நாள் எது னு சீக்கிரம் பாத்திடுவோம் 😊

நன்றிகள் பல sis 🥰❣️🌹
 

ஊதாப்பூ

✍️
Writer
IMG_20220714_101702.jpg
 
தேடி வந்து டப்பாவை மாற்றிவிட்டாள் என்று,
தேனின் கைப்பக்குவம் உணர்ந்தான் இன்று,
தேவதையின் கைகோர்க்கும் நாள் என்றோ!!!


கதிர்! நீ ரொம்ப ஃபீல் பண்ணாத! உன் முறைப்பொண்ணும் செம்ம ஸ்பீடு!
🤭🤭🤭🤭🤭
 

ரோஜா

✍️
Writer
தேடி வந்து டப்பாவை மாற்றிவிட்டாள் என்று,
தேனின் கைப்பக்குவம் உணர்ந்தான் இன்று,
தேவதையின் கைகோர்க்கும் நாள் என்றோ!!!


கதிர்! நீ ரொம்ப ஃபீல் பண்ணாத! உன் முறைப்பொண்ணும் செம்ம ஸ்பீடு!
🤭🤭🤭🤭🤭
தேவதையின் கை கோர்க்கும் நாள் சீக்கிரம் வரும் sis 😍

ஆமா 🤭

மிக்க நன்றி sis 🥰💞
 

Latest profile posts

அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/

New Episodes Thread

Top Bottom