• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 3

ரோஜா

✍️
Writer
Nice epi
Renu jodium manathalavula avanga athala ninapula tha irukanga
Perusanga tha yetho vetti sandai potuttu irukunga pola
ஆமா. ரெண்டு ஜோடியும் அவங்க நெனைப்பா தான் இருக்காங்க 😍

பெருசுங்க என்ன சண்டை போட்டாங்க னு சீக்கிரம் பாப்போம் 😊

நன்றிகள் பல sis 🥰🌹
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஆஹா! ஜோடி ஜோடியா இன்றோ ஆகுறாங்க.
இப்ப பிரண்டுன்னு ஒருத்தன் வந்திருக்கான். அவனுக்கும் ஜோடி இருக்கா?
 

ரோஜா

✍️
Writer
ஆஹா! ஜோடி ஜோடியா இன்றோ ஆகுறாங்க.
இப்ப பிரண்டுன்னு ஒருத்தன் வந்திருக்கான். அவனுக்கும் ஜோடி இருக்கா?
😍😍

அவருக்கும் pair இருக்காங்க.
கதை போக போக வருவாங்க ❤

நன்றிகள் பல sis 🥰🌹
 

ரோஜா

✍️
Writer
இதென்ன பாதியில விட்டுட்டு போய்ட்டீங்க
எபி பாதிலையே பினிஷ் பண்ண மாறி இருக்கா sis 😅🤔

இல்ல அவங்க பேசட்டும் நாம வருவோம் னு சொன்னதை சொல்லறீங்களா 😅

நன்றிகள் 🥰🥰
 
Last edited:

Mathykarthy

Well-known member
Member
Hero rendu perum anna thambi muraiyo.? Ivan athai ponna avanum, avan athai ponna ivanum love panranunga.. vetri thenu love cute a irukku :love: 🥰
 

ரோஜா

✍️
Writer
Hero rendu perum anna thambi muraiyo.? Ivan athai ponna avanum, avan athai ponna ivanum love panranunga.. vetri thenu love cute a irukku :love: 🥰
அப்டியா 🤔
சீக்கிரம் சொல்லிடறேன் ப்பா 😊

வெற்றி - தேனு லவ் கியூட்டா 😍💞

நன்றிகள் பல தோழி 🥰🌹
 

Thani

Well-known member
Member
யப்பா ...என்னமா ..ப்ளான் பண்ணி சாப்பாட்டை மாற்றி குடுத்துவிடுறாள் தேனு ..செம லவ் வெற்றி மேல😀
சூப்பர் சிஸ்❤️
 

ரோஜா

✍️
Writer
யப்பா ...என்னமா ..ப்ளான் பண்ணி சாப்பாட்டை மாற்றி குடுத்துவிடுறாள் தேனு ..செம லவ் வெற்றி மேல😀
சூப்பர் சிஸ்❤️
அத்தனை பிளான் வேணும்ல இல்லாட்டா மாட்டிக்குவாங்களே 😉

அவங்க லவ் செம்மயா 😍💞

நன்றிகள் பல sis 🥰🌹
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
இரு குடும்ப சண்டை
இரு காதல் ஜோடிகள்
இரு ஜோடியும் தள்ளியே இருக்க
இவர்கள் மனங்கள் மட்டும் சேர்ந்திருக்க ...
இறைவன் பெயரையே சூட்டி
இருக்கும் காதலர்களுக்கு
( வெற்றி, கதிர்)
இறை அருள் கிடைக்காமல் போகுமா??
தேன் மொழியின்
மௌன விரதம் களையும் நாள் எதுவோ????
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom