• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 3

ரோஜா

✍️
Writer
ஹாய் சகோஸ், 😍

கதையின் மூன்றாவது அத்தியாயம் 👇💓

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 3

கதையை படிக்கும், லைக் & கமெண்ட் பண்ணும் அனைவருக்கும் ரொம்ப நன்றிகள் ப்பா 🙏🥰

இந்த எபி எப்படி இருக்குனு படிச்சிட்டு நிறை, குறைகள் சொல்லுங்க 💞

வெற்றி, தேன்மொழி 😍💞



1655813824961.jpg


நன்றி 🌹🌹🌹🌹
 
Last edited:

ரோஜா

✍️
Writer
வெற்றி கதிர் குடும்பங்களுக்குள்ள பிரச்சனையோ...தேனுக்கு வீட்டுக்குள்ளயே பிரச்சனை போல😮
சரிதான் ப்பா பிரச்சனை இருக்கு.

என்ன பிரச்சனைனு சீக்கிரமா பாப்போம் 😊

நன்றிகள் பல தோழி 🥰🌹
 

Sridevi@vicappugivi

Active member
Member
வெற்றி ய லவ் பண்ற தேன்மொழி கதிரோட அத்தை பொண்ணு புவனா வெற்றியோட மாமா பொண்ணா 🤔🤔🤔🤔
 

chitra ganesan

Well-known member
Member
சைலண்ட்டா ஒரு காதல் படம் காட்டிட்டாங்க வெற்றியும்,தேனும்.😁
Nice
 

ரோஜா

✍️
Writer
வெற்றி ய லவ் பண்ற தேன்மொழி கதிரோட அத்தை பொண்ணு புவனா வெற்றியோட மாமா பொண்ணா 🤔🤔🤔🤔
அச்சோ கேள்வி முழுசா புரில. 😅

ஆகாமொத்தம் ஹீரோஸ்க்கு முறை பொண்ணு ❤

என்ன உறவு னு சீக்கிரம் சொல்றேன் 😊

நன்றிகள் பல தோழி 🥰🥰
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom